வியாழன், 29 மே, 2014

ஸ்ரீமகா ம்ருத்யுஞ்ஜெய ஸ்தோத்ரம்



ஸ்ரீமகா ம்ருத்யுஞ்ஜெய ஸ்தோத்ரம்
(ஸ்ரீமார்க்கண்டேயர் அருளியது)
ருத்ரம் பசுபதிம் ஸ்தாணும் நீலகண்டம் உமாபதிம்.                               
             நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு : கரிஷ்யதி!  (1)
காலகண்டம் காலமூர்த்திம் காலாக்னிம் காலநாசனம்.                                       
            நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு : கரிஷ்யதி! (2)
அனந்தம் அவ்யயம்; சாந்தம் அஷமாலாதரம் ஹரம்                             
             நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு : கரிஷ்யதி! (3)
ஆனந்தம் பரமம் நித்யம் கைவல்யபத தாயிநம்.                                 
             நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு : கரிஷ்யதி! (4)
தேவ தேவம் ஜகந்நாதம் தேவேசம் வ்ருஷபத்வஜம்                
     நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு : கரிஷ்யதி! (5)
ஸ்வர்க்காபாவர்க தாதாரம் ஸ்ருஷ்டித்யந்த காரிணம்.                                 
             நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு : கரிஷ்யதி! (6)
கங்காதரம் சசிதரம் சங்கரம் சூலபாணிநம்.                                               
            நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு : கரிஷ்யதி! (7)
பஸ்மோத்தூளித ஸர்வாங்கம் நாகாபரண பூஷிதம்.                                      
        நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு : கரிஷ்யதி! (8)
அர்த்தநாரீச்வரம் தேவம் பார்வனீ ப்ராண நாயகம்.                                         
      நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு : கரிஷ்யதி! (9)
நீலகண்டம் விரூபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம்.                                          
        நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு : கரிஷ்யதி! (10)
வாமதேவம் மகாதேவம் லோகநாதம் ஜகத்குரும்                     
       நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு : கரிஷ்யதி! (11)
த்ரயக்ஷம் சதுர்புஜம் சாந்தம் ஜடாமகுடம் தாரிணம்               
      நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு : கரிஷ்யதி! (12)
ப்ரளய ஸ்திதி கர்தாரம் ஆதிகர்த்தா மீச்வரம்.                                         
      நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு : கரிஷ்யதி! (13)
வ்யோமகேசம் விரூபாஷம் சந்த்ராலங்ருத    சேகரம்.                                     
        நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு : கரிஷ்யதி! (14)
கல்பாயுர் தேஹி மே புண்யம் யாவதாயு; அரோகதாம்.                                   
        நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு : கரிஷ்யதி! (15)
சிவேசாநம் மஹாதேவம் வாமதேவம் ஸதாசிவம்.                                        
       நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு : கரிஷ்யதி! (16)


மார்க்கண்டேயக்ருதம் ஸ்தோத்ரம்ய:படேத்சிவஸந்னிதெள

தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்

ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருத்ய புஜமுச்யதே
வேதாச்சாஸ்த்ரம் பரம் நாஸ்தி ந தைவம் சங்கராத் பரம்.

சித்தர்கள் போற்றி ( 108 முறைகள் )



சித்தர்கள் போற்றி ( 108 முறைகள் )
திங்கள்            -    ஓம்  ஸ்ரீ சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
                  ஓம்  ஸ்ரீ உரோம மகரிஷி திருவடிகள் போற்றி         
                  ஓம்  ஸ்ரீ திருமூலர் திருவடிகள் போற்றி

செவ்வாய்    -    ஓம்  ஸ்ரீ போக மகரிஷி திருவடிகள் போற்றி 
                 ஓம்  ஸ்ரீ புலிப்பாணிச் சித்தர் திருவடிகள் போற்றி

புதன்        -    ஓம்  ஸ்ரீ அகத்தியர் திருவடிகள் போற்றி
                 ஓம்  ஸ்ரீ இடைக்காடர் திருவடிகள் போற்றி


வியழன்                 ஓம்  ஸ்ரீ அகப்பைச் சித்தர் திருவடிகள் போற்றி
                  ஓம்  ஸ்ரீ சுந்தரனந்தர் திருவடிகள் போற்றி                  
                  ஓம்  ஸ்ரீ காகபுஜண்டர் திருவடிகள் போற்றி 
                  ஓம்  ஸ்ரீ பதஞ்ஜலி முனிவர் திருவடிகள் போற்றி


வெள்ளி                    ஓம்  ஸ்ரீ கொங்கணச் சித்தர் திருவடிகள் போற்றி
                  ஓம்  ஸ்ரீ சட்டைனாதர் திருவடிகள் போற்றி 
                  ஓம்  ஸ்ரீ குதம்பைச் சித்தர் திருவடிகள் போற்றி


சனி                        ஓம்  ஸ்ரீ கருவூர் முனிவர் திருவடிகள் போற்றி
                   ஓம்  ஸ்ரீ பாம்பாட்டிச் சித்தர் திருவடிகள் போற்றி


ஞாயிறு                 ஓம்  ஸ்ரீ தேரையர் திருவடிகள் போற்றி


கார்த்திகை நட்சத்திரம் -  ஓம்  ஸ்ரீ கோரக்கர் திருவடிகள் போற்றி



சித்தர்கள் துதி

நந்தியகத்தியர் மூலம் புண்ணாக்கீசர்
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர்
கந்திடைக் காடரும் போகர் புலிக்கையீசர்
கருவூரார் கொங்கணவர் மாகாலாங்கி
சிந்தியழகண்ணரகப்பையர் பாம்பாட்டித்
தேரையரும் குதம்பைச் சட்ட சித்தர்
செந்தமிழ்ச்சீர் சித்தர் பதினெண்மர் பாதம்
சிந்தித்தே அணியாகச் சேர்த்து வாழ்வோம்.