தாயிற் சிறந்த கோவிலுமில்லை - தந்தை சொல் மிக்க மந்திரமில்லை - அன்னை தந்தையே அன்பின் எல்லை
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
புதன், 1 ஜூலை, 2015
தலை கவசம் உயிர் கவசம்
இன்று ஜூலை 1 முதல் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கட்டாயத் தலை கவசம் அணிதல் சட்ட முறை அமுலுக்கு வந்தது. இன்று காவல் துறை அலுவலர்கள் கூட தலைக் கவசம் அணிந்து சென்றது மக்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக